விடுதலை போராட்ட வீராங்கனை கமலா நேரு

இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் முன்னின்றவர்…
திடீரென நேரு அவர்கள் கைதாகிவிட்ட நிலையில் அவரது உரையை
துணிவுடன் மேடையில் வாசித்து கைதானவர்…
சரோஜினி நாயுடுவோடு இனைந்து போராட்டங்களில் ஈடுபட்டு இருமுறை கைதானவர்…
தனது வீட்டின் சில அறைகளை விடுதலை போராட்ட வீரர்களின் சிகிச்சைக்காக ஒதுக்கியவர்…
காந்திஜியின் மனைவி..ஜெயபிரகாஷ் நாராயணனின் மனைவி ஆகியோர் இவரது நண்பர்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here