தமிழகத்தில் தென்கோடியில் பிறந்து தன உழைப்பால் மட்டுமே உயர்ந்து இன்று உலக மென்பொருள் துறையில் கொடிநாட்டி தமிழனுக்கே பெருமை சேர்த்து கொண்டிருப்பவர் ஷிவ் நாடார் அவர்கள்.
ஆண்டுதோறும் தனது சம்பாத்தியத்தில் குறிப்பிட்ட தொகையை [ இருபது சதவிகிதம் ] அறக்கட்டளைக்கு ஒதுக்கி அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைகளின் கல்விக்கும் மருத்துவ செலவிற்கும் வாரி வழங்கி வருபவர் அவர்..
அவரது கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்து பின்னர் தனது நிறுவனங்களிலேயே [ HCL ] வேலை வாய்ப்பையும் உருவாக்கி தந்து கொண்டிருக்கிறார்..ஒரே ஆண்டோடு அல்ல.ஆண்டுதோறும்..
வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள தென்தமிழக இளைஞர்கள் பயன் பெரும் வகையில் இப்பொழுது மதுரையிலும் ஒரு மென்பொருள் நிறுவனத்தை கட்டமைத்து கொண்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த மனிதரை இளைஞர்கள் கொண்டாடும் ஒருவரை பல ஏழைக்குடும்பத்தில் விளக்கேற்றி வைத்தவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here