நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்...
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்...

வங்காளத்தின் மிக செல்வாக்குபடைத்த செல்வந்தர் குடும்பத்தின் வழக்கறிஞருக்கு மகனாக பிறந்தவர்..
கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் பயின்றவர். ஐ.சி.எஸ் பட்டம் பெற்றவர்.
அப்படிப்பட்ட ஒருவரை வெள்ளைய அரசு கைவிலங்கிட்டு தெருத்தெருவாக நடக்க வைத்து அழைத்து செல்லும் கொடுமை காட்சி.. சுதந்திர போராட்டத்தில் தெற்கே வ.ஊ.சிக்கு இணையாக வடக்கே பல கொடுமைகளை அனுபவித்தவர்.
அவர் அப்பொழுது கைது செய்யபட்டாலே யாராலும் பார்க்க முடியாத அளவிற்கு அந்தமான் தீவிலும் பர்மா போன்ற வெளிநாடுகளிலும் தான் தனிமைச் சிறையில் அடைக்கபடுவர்.
அன்றைக்கு அவரைப்போன்றவர்கள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகள் பலவற்றை அனுபவித்து பெற்ற சுதந்திரம் தான் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here