2.0 வெளியீட்டு தேதி அறிவிப்பு

2.0 வெளியீட்டு தேதி அறிவிப்பு
2.0 வெளியீட்டு தேதி அறிவிப்பு

2.0 வெளியீட்டு தேதி அறிவிப்பு
இயக்குனர் ஷங்கர் மற்றும் Editor அந்தோணி ஏற்கனவே டீஸரை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 13 ம் தேதி 2.0 டீஸர் வெளியிடப்படும்.
2.0 கதை எந்திரன் தொடர்ச்சி அல்ல, ஆனால் இது ஒரு புதிய அத்தியாயம் என்ற உலகளாவிய செய்தியை ஷங்கர் கூறினார்.
ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ரசிகர்களிடையே பெரும் வெற்றி கண்டு உள்ளது.
இறுதியாக நவம்பர் 29 அன்று 2.0 திரையரங்குகளில் வெளியீடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here