கஜா புயலில் சாய்ந்த வாழை மரங்கள் விவசாயின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்பு

Puliyur Nagarajan Tmc Farmerswing president

16.11. 18 கஜாபுயலின் காரணமாக அடித்த சூறாவளி காற்றினால்
திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் – மணிகண்டம் – லால்குடி – தொட்டியம் – மண்ணச்சநல்லூர் ஒன்றியம் மற்றும் பல பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் 1 லட்சம் வாழை அடியோடு சாய்ந்து விட்டது அதனை மழைக்கு பின் வருவாய் – வேளாண் துறை கணக்கெடுத்து வாழைக்கு ஏக்கருக்கு 5 லட்சம் நட்ட ஈடாக விவசாயிகளுக்கு வழங்க தமாகா விவசாய அணி வேண்டுகிறது
இவண்
புலியூர் நாகராசன்
தலைவர் தமாகா விவசாய அணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here