தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட கொடியை ஜி கே வாசன் இன்று பார்வையிட்டார்.!!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட கொடியை ஜி கே வாசன் இன்று பார்வையிட்டார்.!!

தமிழ் மாநில காங்கிரஸ் 5ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் 150 அடி கம்பத்தில் பிரமாண்ட கட்சி கொடியை ஏற்றுகிறார். அந்த கொடியை இன்று அவரது அலுவலகத்தில் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில்

இக்கொடியை ஏற்பாடு செய்த காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் மலையூர்புருஷோத்தமன்.தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ், சந்திரன், நம்பி, ஐவே இளங்கோ, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here