திருப்பூர் மாநகர் மாவட்ட தமாகா கஜா புயல் நிவாரன பொருட்கள்

கஜா புயல் அதிகமாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அன்பு தலைவர் மக்கள் தளபதி ஜயா G.K.வாசன் அவர்கள் வழியில் திருப்பூர் மாநகர் தமாகா சார்பில் வருகின்ற 25.11.2018 ஆம் தேதி காலை 10 மணியளவில் கும்பகோணத்தில் மக்கள் தளபதி ஐயா #GK_வாசன் அவர்கள் நேரில் சென்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெறள்ளது மேற்படி நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியை திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் திரு ரவிக்குமார் அவர்கள் ஏற்பாட்டில் 1000×5kg அரிசி பைகள் 700 லுங்கிகள் 700 போர்வைகள் 700 நைட்டிகள் 700 நாப்கின்கள் 2000 மெழுகுவர்த்திகள் 1000 கொசுவர்த்திகள் 3000 பாக்கெட் பிஸ்கட்டுகள் ஆண்கள் பெண்கள் குழந்தைகளுக்கான தார்ப்பாய் 200 என சுமார் 6 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் தயார் செய்யபட்டு நாளை செல்லள்ளோம்… இந்த நற்பணியில் பங்களிப்பு செலுத்திய இயக்க நிர்வாகிகள் வியாபார நண்பர்கள் இயக்க நண்பர்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த நன்றிகள்….

திருப்பூர் மாநகர் மாவட்ட தமாகா கஜா புயல் நிவாரன பொருட்கள்
திருப்பூர் மாநகர் மாவட்ட தமாகா கஜா புயல் நிவாரன பொருட்கள்
திருப்பூர் மாநகர் மாவட்ட தமாகா கஜா புயல் நிவாரன பொருட்கள்
திருப்பூர் மாநகர் மாவட்ட தமாகா கஜா புயல் நிவாரன பொருட்கள்
திருப்பூர் மாநகர் மாவட்ட தமாகா கஜா புயல் நிவாரன பொருட்கள்

திருப்பூர் மாநகர் மாவட்ட தமாகா கஜா புயல் நிவாரன பொருட்கள்

திருப்பூர் மாநகர் மாவட்ட தமாகா கஜா புயல் நிவாரன பொருட்கள்
திருப்பூர் மாநகர் மாவட்ட தமாகா கஜா புயல் நிவாரன பொருட்கள்

ரவிக்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here