காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்காத நிலையில், மத்திய அரசின் அனுமதி அதிர்ச்சியை அளிக்கிறது.

காவிரிவிவகாரத்தில் தமிழகத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்காத நிலையில், மத்திய அரசின் அனுமதி அதிர்ச்சியை அளிக்கிறது.

ஒகேனக்கல்லில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் அணை கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளது.

மேகதாதுவில் #அணைகட்டினால், தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது.

டெல்டாமாவட்டங்களில் உள்ள 25 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கும்.

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

உணவு பற்றாக்குறை உருவாகும்.
காவிரியில் தமிழகம், தனது உரிமையை படிப்படியாக இழந்து வருகிறது.

#ஜி_கே_வாசன்

தலைவர்

#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

#Meghadathu_Issue
#TN_Government

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here