தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க மறுத்த இந்திய தேர்தல் ஆணைய உத்தரவு ரத்து செய்யப்பட்டது. சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக 8 வாரத்தில் மறு பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here