தமாகா மாவட்டத்தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம்

தமாகா மாவட்டத்தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் 22ம் தேதி (நாளை) சென்னையில் நடைபெறுகிறது.

இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக அமையும்.

இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மேலும் இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் இயக்கப் பணிகள், மக்கள் நலப்பணிகள் குறித்த செயல்பாடுகளும் விவாதிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்பாக இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான பணிகள் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

ஜிகேவாசன்

தலைவர்

#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics

#TMC_District_Leaders_Meeting

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here