தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புக்கு ஏற்ப நிவாரணத்தொகையை உடனடியாக வழங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்

விவசாயிகள் தினத்தில் மத்திய மாநில அரசுகள் – தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புக்கு ஏற்ப நிவாரணத்தொகையை உடனடியாக வழங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் விவசாயத்தில் நிம்மதியாக ஈடுபட்டு, விவசாயம் செழிப்படைந்து, விவசாயிகளும், விவசாயக்கூலித்தொழிலாளிகளும் முன்னேற்றம் அடைந்து நல்வாழ்க்கை வாழ இயற்கையும், இறைவனும் துணை நிற்க வேண்டும் என்று கூறிக்கொண்டு தமாகா சார்பில் விவசாயிகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

#ஜி_கே_வாசன்
தலைவர்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்
#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics
#Gajah #StormRelief #Farmers
#SaveFarmers

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here