தென் சென்னை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மக்கள் தளபதி பிறந்தநாள் விழா

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மக்கள் தளபதி ஐயா அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 28ஆம் தேதியை முன்னிட்டு தென் சென்னை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 27/12/2018 வியாழன் மாலை 6 மணி அளவில் சென்னை கோடம்பாக்கம் வடபழநி திருகோயிலில் மக்கள் தளபதி ஐயாவுக்காக தங்க திருதேரோட்டம் நடத்தப்படுகிறது மாநில மூத்த துணை தவைர் பி எஸ் ஞானதேசிகன் அவர்கள் திருக்கரங்களால் தங்க தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார் மேற்கண்ட நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பகுதி தலைவர்கள் வட்டார வட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து பிரிவுகளின் தலைவர்களும் நிர்வாகிகளும் பெருந் திரளாக கலந்து கொள்ள அன்புடன் கேட்டு கொள்கிறேன்

சைதை மனோகரன்
தலைவர்
தென் சென்னை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here