
அரியலூரில் 28-12-2018 அன்று மக்கள் தளபதி ஐயா GK.வாசன் அவர்களின் 54 வது பிறந்தநாள் விழா
பெருந்தலைவர் காமராஜர்,மக்கள் தலைவர் ஐயா GK.மூப்பனார் ஆகியோர்கள் நல்லாசியுடன் சோழமண்டல தளபதி ஐயா GR.மூப்பனார்,இளைஞர்களின் எழுச்சிநாயகர் ஐயா RS.சுரேஷ் மூப்பனார் ஆகியோர்கள் நல்வாழ்த்துகளுடன் நாளை (28-12-2018)அன்று காலை 9;00 மணியளவில் அரியலூர் பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும், காலை 10;00மணியளவில் (அரியலூர்)காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்துதல் தொடர்ந்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும்,காலை 11;00மணியளவில் அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தில் த.மா.கா கொடியேற்றுதல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சுமார் 12;00மணியளவில் அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கல மாத முதியவர் இல்லம்,சிறுவர் இல்லத்தில் அன்னதானம் போர்வை,பாய் வழங்கும் நிகழ்ச்சியும் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது அதுசமயம் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்,தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பு செய்ய கேட்டுக்கொள்கிறோம் SRM.குமார் மாவட்டதலைவர் நிகழ்ச்சி ஏற்பாடு, A.சுரேஷ்MHM. மாவட்ட இளைஞர் அணிதலைவர் தமிழ்மாநில காங்கிரஸ் அரியலூர்