
இந்திய தேசத்தின் எழுச்சி நாயகர் தமிழகத்தின் தன்மானத் தலைவர் மக்கள் தளபதி ஐயா ஜி_கே_வாசன்.அவர்களின் பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் SRM.குமார். அவர்கள் முன்னிலையில் அரியலூர் மாவட்ட இளைஞர் அணி சார்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அரியலூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் A.சுரேஷ் MHM, அவர்கள் தலைமையில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது அரியலூர் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தில் கொடி ஏற்றுதல் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா முதியோர் இல்லம் சிறுவர் பாதுகாப்பு இல்லம் போன்றவற்றில் அன்னதானம் மற்றும் சிறப்பு நல உதவிகள் செய்யப்பட்டு உள்ளது அடுத்து ஏலாக்குறிச்சி நகரப்பகுதியில் இளைஞர் அணி சார்பாக மாபெரும் கொடியேற்று விழா மற்றும் இனிப்பு வழங்குதல் கேக் வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் மிக விமர்சியாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளை சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.