மக்கள் தளபதி ஐயா அவர்களின் பிறந்தநாள் விழா – தென் சென்னை வடக்கு

தென் சென்னை வடக்கு மாவட்டம்

தென் சென்னை வடக்கு மாவட்டம் தி நகர் மேற்கு பகுதி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் காரல் மாசிலாமணி ஏற்பாட்டில் அசோக் நகர் புனித மத்தியாஸ் தேவாலயத்தில் மக்கள் தளபதி பிறந்த நாளையொட்டி ஐயா ஜி கே வாசன் அவர்களை ஆசிர்வதித்து இறை வழிபாடு நடத்தப்பட்டது இறை வழிபாடு நடந்த பிறகு தேவாலயத்தில் இனிப்புகள் வழங்கபட்டது.

தென் சென்னை வடக்கு மாவட்டம் தி நகர் மேற்கு பகுதி தமிழ் மாநில காங்கிரஸ்

தென் சென்னை வடக்கு மாவட்டம் தி நகர் வடக்கு பகுதி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் பி எல் மகிழ்நன் சார்பில் மக்கள் தளபதி ஐயா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோடம்பாக்கம் ஆற்காடு தெருவில் உள்ள பதிப்பக செம்மல் கா கணபதி மேல்நிலைபள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் இனிப்புகள் வழங்கபட்டது.

தென் சென்னை வடக்கு மாவட்டம் தி நகர் வடக்கு பகுதி தமிழ் மாநில காங்கிரஸ்
தென் சென்னை வடக்கு மாவட்டம் தி நகர் வடக்கு பகுதி தமிழ் மாநில காங்கிரஸ்

இளைஞரணி மாவட்ட பொறுப்பாளர் இராம அருண் முன்னிலையில் இளைஞரணி மாவட்ட தலைவர் மாயா தலைமையில் சைதை மனோகரன் தமிழ் மாநில காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து பெயர் பலகை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கபட்டது.

சைதை மேற்கு தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கோயில் பாஸ்கர் சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் ( அன்ணை உள்ளம் ) மக்கள் தளபதி ஐயா ஜி கே வாசன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு அறுசுவை உணவும் புடவைகளும் வழங்கப்பட்ட போது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here