
தமாகா தலைவர் மக்கள் தளபதி ஐயா G. K.வாசன் அவர்களின் 54 வது பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மாவட்ட தலைவர் திரு. K.செல்வகுமார் அவர்கள் தலைமையில் திருச்செங்கோடு அருள்மிகு ஆபத்து காத்த விநாயகர் கோயில் மற்றும் கைலாசநாதர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது மாநில பொது செயலாளர் மறியாதைக்கூறிய அண்ணன் விடியல் S.சேகர் மற்றும் மாவட்ட பார்வையாளர் திரு. கௌதம் சித்தையன் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர், மாவட்ட இளைஞரணி தலைவர் P. கார்த்திகேயன் தலைமையில் ரத்த தானம் முகாம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. கலந்து கொண்டவர்கள் மாவட்ட இளைஞரணி தலைவர் P. கார்த்திகேயன் மாவட்ட பொது செயலாளர் ஜாபர் அலி, ,பழனிவேல் மாவட்ட பொருளாளர் ஈஸ்வரன், நகர தலைவர் தணிகைசெல்வம், பள்ளிபாளையம் தெற்கு வட்டார தலைவர் சேகர், கலை இலக்கிய அணி தலைவர் பிரதீப்குமார் மாவட்ட விவசாய அணி தலைவர் சக்திவேல் மாவட்ட sc/st துணை தலைவர் மோகன்ராஜ் நெசவாளர் அணி தலைவர் நாகப்பன் நகர இளைஞரணி தலைவர் சஜ்சீப் , நகர இளைஞரணி செயலாளர் விஷ்ணு பிரசாத் , வட்டார இளைஞரணி தலைவர் மெய்யானந்த் மற்றும் இளைஞரணியை சார்ந்த A.அனிஸ், கௌதம் நவீன், மௌலி,பிரகத்ராஜ்,தமிழ்செல்வன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.