த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் பிறந்தநாள் திருவாரூர் மாவட்டம் சார்பில் அன்னதானம் மற்றும் நலதிட்டஉதவிகள்

த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் பிறந்தநாள் திருவாரூர் மாவட்டம் சார்பில் அன்னதானம் மற்றும் நலதிட்டஉதவிகள்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்களின் 54-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. திருவாரூர் மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் குடவாசல் திரு.தினகரன் அவர்களின் ஏற்பாட்டில் திருவாரூர் ஆரூரான் அனாதை இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் போன்ற வழிப்பாடுத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டு, நலத்திட்ட உதவிகளை மாவட்ட தலைவர் குடவாசல் திரு.தினகரன் வழங்கினார்கள். மாலை 6மணிக்கு த.மா.கா குடவாசல் வட்டார தலைவர் திரு.T.M.C. தியாகராஜன் அவர்களின் ஏற்பாட்டில் வேட்டி சட்டை மற்றும் புடவை ஏழை எளியோருக்கு வழங்கப்பட்டது.

மாவட்ட த.மா.கா
திருவாரூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here