கோவை புறநகர் தெற்கு மாவட்ட சார்பாக மக்கள் தளபதி ஐயா G.K வாசன் அவர்களின் 54 வது பிறந்த நாள் விழா மாவட்ட தலைவர் திரு P.குணசேகரன் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்களின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 54 பேர் இரத்த தானம் செய்தனர். மேலிடம் பார்வையாளர் குனியமுத்தூர் ஆறுமுகம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு உறுப்பினர் K.Nகன்னிமுத்து C.v.s பழனி செவ்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் அணி தலைவி மீனாட்சி செவ்வேல் Ex.MC., நகர தலைவர் சுப்பராயன், ரவி, சுமதி, கவிதா,ஜெனிபர், மாவட்ட நிர்வாகிகள் பிரியங்கா இராமசாமி, சுப்ரமணியம்,வட்டார தலைவர் கிறிஸ்னசாமி, பகவதி, ஜெகதீஸ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் மணிகண்டன், கிணத்துகடவு சரவணன், வால்பாறை சுதாகர், முரளிதரன், அஜந்தா கார்த்தி, ஹரிமகாலிஙாகம், பாலமுருகன், ரங்கநாதன், மாணவரணி நிர்வாகிகள் மாநில துணை தலைவர் கோகுல், மாவட்ட தலைவர் பரணிதரன், நகர தலைவர் ரஜினி கார்த்தி, பிரகாஸ், அருண்குமார், விஸ்வா, சமூக வலைதள அணி தலைவர் மணிகண்டபிரபு, நகர நிர்வாகிகள் மீசை கோவிந்தராஜன், மெடிக்கல் ரவி, மனோகரன், செல்வராஜ், பழனி ஆகியோர் கலந்துகொண்டனர். இரத்த தான முகாம் ஏற்பாடுகளை கிணத்துக்கடவு வட்டார இளைஞர் அணி தலைவர் திரு.கல்யாண் குமார் அவர்கள் சிறப்பாக செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here