சென்னிமலையில் GK வாசன் பிறந்ததின விழா

சென்னிமலையில் GK வாசன் பிறந்ததின விழா
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்களின் 55வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னிமலை #நகர_கமிட்டி மற்றும் இளைஞரணி சார்பில் சென்னிமலை முருகன் சன்னிதானத்தில் வேங்கை மர திருத்தேர் இழுத்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் M.குமரேசன் தலைமை தாங்கினார். இளைஞரணி மாநில செயலாளர் மேதா கந்தசாமி இளைஞரணி மாவட்டதலைவர் V.ஜெகதீஸ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கதிரேசன் வரவேற்றுப் பேசினார். திருத்தேரினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் #விடியல்_சேகர்,மாநில துணைத்தலைவர் R.ஆறுமுகம், மாநில பொதுச்செயலாளர் மோகன் K.கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் SD.சந்திரசேகர், M.செல்வராஜ், #ஈரோடு மாவட்டதலைவர்கள்_ VP.சண்முகம் PSS.சச்சிதானந்தம் திருப்பூர் மாவட்ட தலைவர் உடுமலை ரத்தினவேல், மாவட்ட துணைத்தலைவர் KN.சாமிநாதன், வட்டாரதலைவர்கள் சென்னிமலை L.குருநாதன் பெருந்துறை சக்கரைமூர்த்தி, , திருமூர்த்தி, மாவட்ட பொது செயலாளர்கள் கே.சி.நடராஜன், ஈஸ்வரமூர்த்தி, ஐயப்பன், சுதாகர் மாநில விவசாய அணி தங்கவேல் வட்டார கமிட்டி துரைசாமி, சோமு,ரத்தினசாமி, திருப்பூர் பாலு,ரகு, பெரிய சாமி, உடுமலை நாராயணசாமி, மணிக்கண்ணன், கொடுமணல் சோமு,நகர கமிட்டி நிர்வாகிகள் கணபதி, சண்முகசுந்தரம், முத்துகணேஷ், ராமமூர்த்தி, மாங்காய் சேகர்,மணி பரமேஸ்வரன், இளைஞரணி செயலாளர்கள் முருகேஷ், A.சுரேஸ்குமார், பூபதி, பாலாஜி, உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டு திருத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். முடிவில் நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.

#தமாகாவை_ஆளவைப்போம்
#தமிழகத்தை_வாழ_வைப்போம்

Thanks Kumaresan Malayappan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here