
கிணத்துக்கடவு வட்டாரம் கப்பளாங்கரை கிராமத்தில் கிணத்துக்கடவு வட்டார இளைஞரணி பொதுச்செயலாளர் திரு கனகராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி 15 பேர் தமிழ் மாநில காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். அவர்களை கோவை புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் ஆற்றல்மிகு சேயல்வீரர் அண்ணன் குணசேகரன் அவர்கள் வரவேற்று வாழ்த்தி கதராடை அணிவித்தார். நிகழ்விற்கு கிணத்துக்கடவு வட்டார தலைவர் திரு P கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கிணத்துக்கடவு வட்டார இளைஞரணி தலைவர் திரு.கல்யாண்குமார், மாவட்ட செயலாளர் திரு.ஹிட்லர் பாலசுப்பிரமணியம், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் திரு.தேவராஜ்,வட்டார இளைஞரணி துணைத்தலைவர் திரு.ஜெகதீஷ், மாவட்ட மாணவரணி தலைவர் திரு.பரணிதரன், மாவட்ட மாணவரணி செயலாளர் திரு.அருண்குமார், நெகமம் பேரூராட்சி மாணவரணி தலைவர் திரு.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Thanks Kalyan Kumar