சாத்தூரில் தமாகா சார்பாக மாபெம் கண்டன ஆர்ப்பாட்டம்

சாத்தூர் வைப்பாற்றில் கழிவு நீர் கலப்பதினால் நிலத்தடி நீர் மாசடைந்து தொற்றுநோய்கள் ஏற்படுவதை கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை நிர்வாகத்தை கண்டித்து நகர வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம நடைபெற்றது.

தமாகா மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத்தலைவரும் திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அண்ணாச்சி திரு NSV சித்தன் Ex.MP அவர்களும் விருதுநகர் தெற்கு மாவட்டத்தலைவர் அண்ணன் திரு அரசன் #G_V_கார்த்திக் அவர்களும், வடக்கு மாவட்டத்தலைவர் அண்ணாச்சி #ராஜபாண்டியன் அவர்களும் கோவில்பட்டி நகர தலைவர் திரு.KP_ராஜகோபல் அவர்களும் சாத்தூர் நகர வட்டார நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இறுதியாக சாத்தூர் நகர தலைவர் திரு #T_S_அய்யப்பன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here