ஏழைகளுக்கு உதவாத நிதிநிலை அறிக்கை வருங்கால வளர்ச்சிக்கான திட்டங்கள் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இல்லை. எனினும், நிதிநிலை அறிக்கையில் பல துறைகளில் அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய அரசு கவனம் செலுத்த வேண்டும்.