ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மகளிர் ஆற்றும் பணிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை – ஜி கே வாசன்

பெண் இனம் பாதுகாக்கப்பட வேண்டும். பெண் கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான பெண் சிசுக்கொலை, அடிமைத்தனம், பாலியல் தொல்லைகள், வரதட்சணைக் கொடுமை ஆகியவை முழுமையாக நீங்க வேண்டும். பாதுகாப்பாக, மகிழ்வோடு நல்வாழ்க்கை வாழ நல்ல சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

நாட்டில் உள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

ஜி கே வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

gkvasan tamilmaanilacongress tmcfortn tnpolitics
International Womens Day

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here