பொள்ளாச்சி அதிமுக வெற்றி வேட்பாளர் திரு.மகேந்திரன் அவர்கள் மரியாதை நிமித்தமாக, வெற்றிக் கூட்டணி கட்சியான தமாகா அணியுடன் சந்தித்து பேசினார்.
தமாகா கோவை புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் திரு.குணசேகரன் அவர்கள் நிகழ்ச்சியை தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு தமாகா நிர்வாகிகள் பங்கேற்றனர்.