ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜிகேவாசன் வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜிகேவாசன் வாழ்த்து

உலகில் உள்ள ஒவ்வொருவரும் குழந்தை முதல் பள்ளி மாணவர், கல்லூரி மாணவர் என படிப்படியாக மேற்படிப்பு படித்து முடித்து உயர்ந்து தான் சார்ந்திருக்கும் பணியில் சிறந்து விளங்குவதற்கும், நல்வாழ்க்கை வாழ்வதற்கும் கல்வியே அடிப்படையானது என்பதால் அந்த கல்வியை கற்றுத்தரும் ஆசிரியர் தான் சமுதாயத்தில் முதன்மையான, முக்கியத்துவம் வாய்ந்த மனிதர் ஆவார். ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் பணியை சரியாக, முறையாக, அர்ப்பணிப்போடு மேற்கொள்வதால் அவர்களுக்கு சமுதாயத்தில் எப்போதும் நற்பெயர் இருக்கிறது. ஆசிரியர்கள் தங்களின் மேலான பணியை தொடர்ந்து மேற்கொண்டு மாணவர்களின் நம்பிக்கைக்குரியவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்

#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #TMC #SarvepalliRadhakrishnan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here